Search

சிலந்திகளின் உயிர்விரிமம் / Silanthikalin Uyirvirimum

156.00

ISBN : 9788123429502
Author : K. Muthuchelian
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2019
Code no : A3253
Pages : 156

Qty
Compare

In Stock

சிலந்திகளின் உயிர்விரிமம் மிருந்த கவனத்துடன், எளிய தமிழிலும், நீரோட்டமான நடையிலும், சிறந்த புகைப்படங்களுடனும் தயாரிக்கப் பட்ட நல்லதொரு படைப்பு, உயிரியல் பயிலுவோரிடமும், சிலந்தியின் உயிர் விரிமம் ஆய்வுகளில் நாட்டம் கொண்டோரிடமும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு நூல்.

சாதாரணமாக அருவருப்பாகத் தோன்றும் ஒரு சிற்றினம் எப்படி உயிர்விரிமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை இந்நூலைப் படித்த பிறகு நன்கு உணர முடியும். சிலந்திகள் மனித இனத்தின் உற்ற நண்பர்கள் என்பதையும் உணரமுடியும்.

Back to Top