Search

Sold out

சிறுவர்களுக்கான தந்திரக் கதைகள் / Siruvargalukkana Thandhira Kathaigal

40.00

  • Category : Short Stories
  • ISBN : 9789383670543
  • Author : K. Nallasivam
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Code no : AP328
  • Compare

    Out of stock

    தந்திரங்களும் மாயாஜாலங்களும் குழந்தைகளை எல்லாக் காலத்திலும் மகிழ்ச்சிப்படுத்துபவை. பாம்பு மனிதன், குட்டிச்சாத்தான், தேவதைகள், கடல்கன்னி, பறக்கும் பாவை, பேசும் பூதங்கள் என குழந்தைகளின் கனவுலகத்தைக் கண்முன் கொண்டுவரும் கதைகள் கொண்டது இப்புத்தகம். எல்லையில்லாத கற்பனைகளைக் காட்சிப்படுத்தும் இவ்வகைக் கதைகள் குழந்தைகளின் கற்பனையையும் சிந்தனைத் திறனையும் மேம்படுத்துபவை.

    Back to Top