சிறுகதைகளும் குறுநாவல்களும் / Sirukathaikalum Kurunavalkalum
₹260.00
ISBN : 9788123419565
Author : Anthon Shegav
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A2326
ஆன்டன் செக்கோவ்வின் கதைகள் படிப்போரைக் கலங்கச் செய்கிறவை. துயரம் தோய்ந்த புன்னகை புரிகிறவை, உரத்தகுரலில் எதையும் பிரகடனம் செய்யாதவை. உபதேசம் செய்ய முற்படாதவை.
அவரொரு மகத்தான எழுத்தாளர் என்பதோடு மகத்தான வாசகர்களை மனதிற்கொண்டு எழுதியவர். செக்கோவ் தன் கதைகளில் யாவற்றுக்கும் முதலாய் உண்மையை எடுத்துரைக்கிறார். உள்ளதை உள்ளபடி கூறி உள்ளத்தை ஒளிபெறச் செய்கிறார். வாழ்வில் நம்பிக்கையை விதைக்கிறார். துன்பங்களை புன்னகையோடு எதிர்கொள்ள வேண்டுமென்பதே அவர் படைப்புகளின் அடிநாதம். எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி யாராலும் நடந்துகொள்ளமுடியாது என்பது செக்கோவ்வின் உறுதியான தீர்மானம்.
Related products
Science Activities Activities that Entertain and Educate
Author : Editorial Board
Weight : 200.00gm
Binding : Paper
இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன்கள் / Ilaignargalukkana Vazhkkai Thirangal
₹185.00
ISBN : 9788123441689
Author : P.R. Muthusamy
Weight : 100.00
நவரத்தினக் கதைகள் / NAVARATHINAK KATHAIGAL
₹90.00
Author : S.NAINAR
Weight : 100.00 gm
NAVARATHINAK KATHAIGAL
Binding :
ஈழ யுத்தத்தின் சாட்சிகள் / Ezha Yuththathin Satchigal
₹130.00
ISBN : 9788123434643
Author :M. jayaseelan
Weight : 100.00 gm
Binding
Swami Thirugnanasambandhar / சுவாமி திருஞானசம்பந்தர் (கவிதை நாடகம்)
₹100.00
ISBN : 9788123434889
Author : Dr.A.Ganesan / டாக்டர் ஆ.கணேசன்
Weight
செவ்விலக்கியம் சில பார்வைகள் / Sevvilakkiyam Sila Parvaigal
₹100.00
ISBN : 9789388050395
Author : N. Ragudevan
Weight : 100.00