Search

சிங்காரவேலரும் பகுத்தறிவும் / Singaravelarum Pagutharivum

100.00

ISBN : 9788123410630
Author : N. D. Sundaravadivelu
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A1490

Qty
Compare

In Stock

அவர் ஒரு தைரியமான நாஸ்திகர். சிங்காரவேலர் பெரியாரிடம் பயின்ற மாணாக்கர் அல்லர்; அவர் பொதுவுடைமைக்காரர்: பெரியாருக்கும் மூத்தவர், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே பட்டம் பெற்று சட்டம் பயின்று வழக்குரைஞர் தொழில் செய்த தமிழர். அனைத்து நாடுகளிலும் உள்ள சமூக அமைப்பினை நன்கு அறிந்தவர்.

சிங்காரவேலர் பொதுவுடைமைச் சிந்தனையாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதே வேளையில் சாதி, மத மூடநம்பிக்கையின் பிடிகளில் சிக்குண்டுச் சீரழியும் இந்திய சமூக அமைப்பினையும் நன்கு புரிந்துகொண்டு பகுத்தறிவுச் சுயமரியாதைக்காரராகவும் சிங்காரவேலர் தொண்டாற்றினார்.

பொதுவுடைமை, பகுத்தறிவு சம்பந்தமாக அவரைப் போன்று அறிந்தவர்கள் அப்போது இல்லை என்றே கூறலாம். அவர் ஒரு நல்ல தைரியமான நாஸ்திகர், காங்கிரசில் இருந்துகொண்டே சட்டசபையில் கடவுளின் பெயரால் பிரமாணம் எடுக்கக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

– நெ.து.சுந்தரவடிவேலு

Back to Top