Search

சாம்பல் மேடு / Saambal Medu

280.00

ISBN : 9788123439792
Author : M. Natarasan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4352
Pages : 294

Qty
Compare

In Stock

அரசியல் அதிகாரம், பொருளாதாரச் சுரண்டல், சாதி – மத மோதல் என ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் மீது பல கரங்களைக் கொண்டு தாக்குகிறது. அவ்வாறு தாக்கப்படுவதை, ஒடுக்கப்படுவதை வெகுமக்கள் புரிந்துகொண்டு, எப்படி எதிர்கொள்வது என்று விளக்குவதுதான் சாம்பல் மேடு என்னும் இந்தப் புதினம்.

இந்தப் புதினத்தின் சாரம் உலகின் எந்தப் பகுதியிலுள்ள மானுட சமூகத்துக்கும் பொருந்தக்கூடியது என்றாலும், கதைக்களம் கொங்கு மண்டலம் என்பதால், அந்த மண்டலத்துக்கேயுரிய நுணுக்கமான பண்பாட்டுக் கூறுகளும் வட்டார வழக்குச் சொற்களும் இதில் ஏராளமாகப் பதியப் பெற்றுள்ளன.

புதினத்தின் உச்சம் ஒரு வெகுமக்கள் போராட்டம்! அதில் ஆளும் வர்க்கத்தின் தந்திரங்கள் அனைத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டி, அவற்றை வீழ்த்தி, வெகுமக்கள் திரள் எவ்வாறு வெல்கிறது என்பதை மிக அழகாகக் காட்டியுள்ளார் புதின ஆசிரியர் மா.நடராசன். அந்தப் போராட்டத்தில் திடீர்த் திருப்பங்கள் ஏராளம்!

கற்பனையில் புளையப்பட்டுள்ள இந்தப் புதினம் முற்போக்குக் கருத்தியலை முன்வைக்கும் எழுச்சியிலக்கியம்.

Back to Top