Search

-10%

சாதகப் பறவைகள்

99.00

  • Book Title : சாதகப் பறவைகள் (Sadhagap Paravaigal)
  • Author : இளசை எஸ்.சுந்தரம் (Ilasai S.Sundaram)
  • ISBN : 9788123408330
  • Weight : 100 gm
  • Language : Tamil
  • Publishing Year : 2004
  • Binding : Paper Back
  • Pages : 136
  • Code no : A1246

 

Qty
Compare

In Stock

சாதகப் பறவைகள்

பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற சிறுகதைகள் “சாதகப் பறவைகள்” நூலாகி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் மற்றும் சில தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாடத்திட்டம் ஆக்கப்பட்டது. திருச்சி வானொலியில் பல்லாண்டு காலமாக “நகைச்சுவை அரங்கம்” நடத்தியவர். தொலைக்காட்சிகளிலும் நடத்தி வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடத்தியவர். ஆன்மிகச் சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர். நகைச்சுவை. மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளர். வானொலிச் சாதனையாக “மொழியாகும் ஒலிகள்” என்ற வானொலி நிகழ்ச்சிக்குத் தேசிய அளவிலான “ஆகாஷ்வாணி” விருது பெற்றவர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் வழங்கிய “கலைச்செல்வர் விருது”. திருமுருக கிருபானந்த வாரியார் வழங்கிய “நகைச்சுவை மாமன்னர்” விருது போன்ற 60-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.

 

Back to Top