Search

Sold out

சர்க்கரை நோயால் சங்கடமா? / Sarkarai Noyal Sangadama?

76.00

  • Category : Medicine
  • ISBN : 9788123409283
  • Author : Dr.S. Raja
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2005
  • Code no : A1351
  • Pages : 118

 

Compare

Out of stock

அச்சுறுத்தும் சூழலிலும், மற்றவர்களைப் போலவே சர்க்கரை நோயாளிகளும் நீண்டகாலம் வாழ முடியும் என்பதை உதாரணங்களுடன் விளக்கி வாழ்ந்து காட்டுவோம் என்று அவர்களுக்கு உற்சாகமூட்டி வழிகாட்டுவதுதான் இந்த நூலின்
சிறப்பாகும். எளிமை, இனிமை என்பதற்கேற்ப மிக எளிய நடையில், அதே சமயத்தில் சர்க்கரை நோய் பற்றிய நுணுக்கமான விவரங்கள் உட்பட அனைத்து விவரங்களுடன் எழுதப்பட்டுள்ளது. சர்க்கரை நோய்களுக்கான மருத்துவத்தில் ஆங்கில வைத்தியத்துடன் கூடுதலாக சித்த வைத்தியமும் ஆயுர்வேத வைத்தியமும் ஹோமியோபதி வைத்தியமும் யோகா பயிற்சியும் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் கூடுதல் சிறப்பாகும்.

Back to Top