Search

-10%

சமூக விலங்குகள் (சமூக நாடகம்) / Samooga Vilangukal

90.00

ISBN : 9788123424972
Author : J. Sivakumar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Code no : A2859

Qty
Compare

In Stock

இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவாக நம் தமிழர்கள் வாழ்வியல் இலக்கணங்களை வெளிப்படுத்தி வந்திருக் கின்றனர். இம்மூன்றில் நாடகம்தான் விரைவில் நமது கவனத்தைக் கவர்ந்து, சொல்ல வருகின்ற கருத்துகளை ஆணித்தரமாக மனதில் பதிய வைக்கும் ஆற்றல் கொண்டது.

“சமூக விலங்குகள்” நம்மிடையே புரையோடிப் போயிருக்கின்ற சாதி மற்றும் மதவெறியினை சம்மட்டியால் அடித்து அதன் அர்த்தமற்ற அவலத்தினை வெளிக்கொணர்கின்றது. நமது உடல், உயிர், நோய், பிறப்பு, மரணம் என்ற எதுவுமே சாதிக்கும் மதத்துக்கும் கட்டுப்பட்டதல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

Back to Top