Search

சக்தித் தாண்டவம் (பொன்னீலன் சிறுததைகள்)/ Shakthi Thandavam (Ponneelan Sirukathaigal)

140.00

ISBN : 9788123430829
Author : Dr.Pa. Azhaghu Neela
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3384

Qty
Compare

In Stock

இந்த சிறுகதைத் தொகுப்பு தமிழ்ச் சமூகம் உள்வாங்க வேண்டிய பல சிறந்த கதைகள் கொண்ட அரிய தொகுப்பு, வரலாற்றுக் கதாமாந்தர்களுக்குள்ளிருந்து அவர் பிரஸ்தாபிக்கிற செய்திகள், குமரி மாவட்டத்து வட்டார வழக்குப் பிரயோகம், செறிவும், எள்ளலும் கூடிய உரையாடல்கள் வழியே கதையை நகர்த்திச் செல்கிற பாணி, கதாபாத்திர வார்ப்புகள், மண்ணுக்கும் மரபுக்கும் தருகிற முன்னுரிமை என்று இக்கதைகளுக்குள்ளோடியிருக்கிற சிறப்புகளைப் பட்டியலிட்ட வாறே இருக்கலாம்.

– கீரனூர் ஜாகிர்ராஜா

Back to Top