Search

-10%

சக்கை / Sakkai

162.00

 

  • Category : Novel
  • ISBN : 9788123427393
  • Author : Kalaiselvi
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Pages : 236
  • Code no : A3086

 

Qty
Compare

In Stock

     சக்கை

  • சக்கை  எழுத்தாளர் கலைச்செல்விக்கு முதல் நாவல் இது மனசு முழுக்க மாந்த நேயத்துடன், தாய்க்கே உரிய ஈர நெஞ்சுடன், ஒருவிதப் பரிதவிப்போடு நாவலைப் படைத்துள்ளார். சக்கை
  • எந்நிலையிலும் படைப்பாளியின் குரலோ, தொனியோ உயரவில்லை, கதை மாந்தர்கள் மிக இயல்பாக தங்களின் வாழ்வை எழுதிச் செல் கின்றனர்.
  • பொதுவெளியில் இதுவரை இடம்பெறாத கல்குவாரி உழைப்பாளிகளை, அவர்களின் வியர்வையை கண்ணீரை எழுத்தில் வார்த்ததற்காகவே இவரைப் பாராட்ட வேண்டும்.
  • தனக்கென ஒரு படைப்புமொழியை, படைப்புப் பார்வையை உருவாக்கிக்கொள்ளும் திறன் படைத்த இந்நூலாசிரியர் தமிழ் எழுத்துலகில் சாதனைகள் நிகழ்த்துவார் என்பதற்கு இந்நாவல் கட்டியங்கூறுகிறது.

      – இரா.காமராசு

Back to Top