Search

கொங்கு நாட்டு வரலாறு / Kongu Naattu Varalaru

175.00

ISBN : 9788123426884
Author :Mayillai Seeni. Venkatasamy
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3035

Qty
Compare

In Stock

கொங்கு நாட்டுச் சரித்திரம் இல்லாமல் தமிழ்நாட்டுச் சரித்திரம்
பூர்த்தியடையமுடியாது. சங்ககாலத் தமிழக வரலாற்றை ஆய்ந்தறிந்து பழங்காலத்துக் கொங்கு நாட்டின் வரலாறு எழுதப்படுவது இதுவே முதல் முறையாகும். இது கொங்கு நாட்டின் முழு வரலாறு அன்று; சங்க காலத்து கொங்கு நாட்டு வரலாறு. நமக்குக் கிடைத்த சான்றுகளைத் தொகுத்து வரன்முறையாக எழுதப்பட்ட சங்ககாலத்துக் கொங்கு நாட்டுச் சரித்திரம் இந்நூல்.

Back to Top