காய்க்காத அத்திமரம்
₹70.00
ISBN : 9788193477304
Category : Story
Publishing Year : 2023
Binding : Paper Back
Weight : 100.00 gm
Code : Nest384
காய்க்காத அத்திமரம்
எழுத்தாளர் சுகுமாரன் 60 நூல்கள் எழுதியவர். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது. தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகள் பெற்றவர்.
மனிதப் பண்புநலன்களை ஒழுங்குபடுத்துவதாகவும் அறம் சார்ந்த மனிதச் செயல்பாடுகளுக்கு வழிவகுப்பவையாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ள இத்தொகுப்புக்கதைகள் விவிலியத்தில் இடம் பெற்றுள்ளவையாகும்.