Search

கல்வெட்டுக் கலை / Kalvettu kalai

300.00

ISBN : 9788123434995
Author : P. Rajendran
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Code no : A3750
pages : 236

Qty
Compare

In Stock

நண்பர்கள் திரு. பொ. இராசேந்திரன், முனைவர் சொ. சாந்தலிங்கம் ஆகியோர் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்நூல் பல வகைகளில் நிறைவைத் தருகிறது. அநேகமாக அனைத்துச் செய்திகளும் இந்நூலில் இடம்பெற்றுவிட்டன. ஒரு தமிழ் மாணவன் என்னும் நிலையில் எனக்கு இந்நூல் ஒரு அரிய சொத்து என்று கருதுகிறேன். நமது மொழியின், பண்பாட்டின், இன வரலாற்றின் வேர்களை நேரடியாக மூல பாடங்களிலிருந்து அறிந்துகொள்ள கல்வெட்டு அறிவு அவசியம், அதனை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவே இந்நூல் வெளிவந்துள்ளது.

-ம.திருமலை
துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

Back to Top