கல்வித் தந்தை காமராஜர்
₹68.00
Book Title : கல்வித் தந்தை காமராஜர் (Kalvi thandhai kamarajar)
Edition : 3
ISBN : 9788123424125
Author : Dr.B. Balasubramanian
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Pages : 86
Publishing Year : 2023
Code no : A2776
கல்வித் தந்தை காமராஜர்
கல்வித் தந்தை காமராஜர் உத்தமர் என்கிற சொல்லுக்கு மறுபெயர் காமராஜர் எனலாம். ஏழை எளிய மக்களின் கண்ணீரை துடைத்து, கல்வியையும் கொடுத்த மகத்தான சீலர். எல்லா தலைவர்களாலும் அன்போடும், நட்போடும் பாராட்டப்பட்டு வாழ்த்தப்பட்ட ஒருசில தலைவர் களில் ஒருவர்.
எதிர்ப்புகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் வளைந்து கொடுக்காத நேர்மையான மனித நேயமுள்ள வீரர், தமிழக முதல்வராய் இருந்து மக்களுக்கு அருந்தொண்டாற்றி மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவரின் வரலாறு இது.