Search

கனவை நனவாக்கலாம் / Kanavai Nanavaakkalam

100.00

  • Category : Self Help
  • ISBN : 9788123408309
  • Author : Dr. Siva Suriyan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Code no : A1243
Qty
Compare

In Stock

கனவுகள் நல்லவையாக இருந்தால் செயல்களும் நல்லவையாக அமையும். உயர்ந்த எண்ணங்கள் உலகப் புகழ்பெறச் செய்யும். கனவு
கண்ட பின் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றிகள் தொடர்ந்து வரும். அன்பு, பரஸ்பரம், நம்பிக்கை, தியாகம் இவற்றைத் தேடிப் பெறுவதே வெற்றி.
மனிதப் பண்புடன் பிறர்நலன் பேணி வளம் சேர்க்கவேண்டும். கனவுகளை நிறைவேற்ற காலத்தின் கண்கள் திறந்தேயிருக்கும் என்று பல நல்ல கருத்துகளை உள்ளடக்கி இந்நூல் வழிகாட்டுகிறது.

Back to Top