கந்தகக் காவியங்கள் / Kanthaga Kaviyangal
₹144.00
- Edition : 1
- Category : Essay
- ISBN : 9788123430454
- Author : Stalin Gunasekaran
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Publishing Year : 2018
- Language : Tamil
- Pages : 214
- Code no : A3348
கந்தகக் காவியங்கள்
- கந்தகக் காவியங்கள். தாமும் வாழ்ந்து பிறகும் வாழ வழிகாட்டியாய் விளங்கிய சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மனிதநேயச்
சிந்தனையாளர்களைப் பற்றி - இதுவரை பலரும் அறிந்திராத பல்வேறு அழகிய சித்திரங்களைத் தீட்டியெழுதப்பட்ட நூல்.
வாழ்வுதாரணமாகத் திகழ்ந்த மேதைகளின் பண்புநலன்களையும் அவர்தம் கொள்கைப்பற்று. சமூக அக்கறைகளையும் எளிமையாகச் சொல்லி வாழ்க்கைக்கு நல்லதொரு வழிகாட்டியாக விளங்கும் இந்நூல் அரியதொரு களஞ்சியமாகும்.