Search

ஏழுவால் நட்சத்திரம் / Ezhuvaal Natchatthiram

80.00

ISBN : 9788123420905
Author : J. Francis Kiruba
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2012
Code no : A2457
Pages : 128

Qty
Compare

In Stock

புதுக்கவிதைகளின் வரவு அதிகரித்துவரும் தற்காலத்தில் சொற்சிறப்பும் பொருட்சிறப்பும் பெற்று சந்த நயத்துடன் புனையப்படும். கவிதைகளே வாசகர் நினைவில் நிலைத்து நிற்கும்.”ஏழுவால் நட்சத்திரம்’ என்ற கவிதைத் “தொகுப்பு கவிதைக் கூறுகள் அனைத்தும் பெற்று இலக்கியச் சுவையை வெளிப்படுத்துவதோடு அறச்சிந்தனைகளையும் விதைத்துள்ள

பாங்கு போற்றுதற்குரியதே. கவிஞர் பிரான்சிஸ் கிருபா அவர்களின் கவிதையாற்றலுக்கு
எடுத்துக்காட்டாகத் திகழும் இந்நூலை வாசகர்கள் பெரிதும் விரும்பிப் பாராட்டிப் போற்றுவர் என்பது திண்ணம்.

Back to Top