எழுச்சிக் கவிதைகள் / Ezhuchi Kavithaikal
₹60.00
ISBN : 9788123414140
Author : Kavi V. Naaraa
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2008
Code no : A1812
No. of pages: 111
எழுச்சிக் கவிதைகள்
கவி.வெ:நாரா
புதுச்சேரி சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் அரசியல் வாழ்வில் ஒரு உண்மைத் தொண்டராக, முன் வரிசைத் தோழராக, ஒரு கொம்யூன் மேயராக, எல்லாவற்றுக்கும் மேலாகத் தான் வரித்துக் கொண்ட பாட்டாளி அரசியலுக்கு நூறு சதம் தன்னை ஒட்டிக் கொடுத்த அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக, விசுவாசம் மிக்க அரசியல் சித்தாந்தியாக வாழ்ந்து மறைந்தவர் கவி.வெ. நாரா என்பது புதுச்சேரி வரலாறு மறக்கக் கூடாத சிறப்புகள். அதனினும் மேலாக செங்களத்தில் நின்று செந்தமிழ் பாடிய மிகு
சிறப்பும் கவி.வெ. நாராவுக்குரியது.