Search

-10%

எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும்

45.00

  • ISBN : 9798123402783
  • Author : Senko
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 1994
  • Code no : A697
  • Pages : 104
  • Qty
    Compare

    In Stock

    அறிவியல் புனைகதை இலக்கியத்தை அறிவியலுக்கும் கலை இலக்கியத்துக்கும் பிறந்த குழந்தை எனலாம். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒருங்கிணைந்து சமூக முன்னேற்றத்தை வளர்க்கத் தொடங்கிய பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான், இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்குப் பிறகுதான் அறிவியல் புனைகதை எழவே வாய்ப்புள்ளது. தமிழில் அறிவியல் புனைகதை தோற்றம் ஆயத்தக்கது. ஆங்கில அறிவியல் புனைகதை வளர்ச்சியைத் தமிழ் மட்டுமே அறிந்தாருக்கு அறிமுகப்படுத்திட இந்நூல் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

    நூலாசிரியர் பொறிஞர். செங்கோ அவர்கள் 100க்கு மேற்பட்ட கட்டுரைகளும் 1000க்கு மேற்பட்ட அறிவியல், சுற்றுச்சூழல் களஞ்சியக் குறிப்புகளும் சிறுதலைப்புகளும் எழுதியுள்ளார். அறிவியல் புனைகதைகள் 30 மொழி பெயர்த்துள்ளார். மக்கள் அறிவியல் கட்டுரைகளோடு குறிப்பாக, அறிவியலின் வரலாற்றுவரைவியல், அறிவியலின் மெய்யியல், அறிவியலின் சமூகவியல் ஆகிய துறைகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
    எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும்

    Back to Top