Search

-10%

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் / Ulagai Kulukikia Pathu Natkal

621.00

  • Category : History
  • ISBN : 9788123414225
  • Author : John Reed
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2017
  • Pages : 784
  • Code no : A1820

 

Qty
Compare

In Stock

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் / Ulagai Kulukikia Pathu Natkal

  • மனிதகுல வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு வழிகோலிய வெற்றி- கரமான ருஷ்ய சோசலிசப் புரட்சியைப் பற்றிய உண்மைகளை உலக மக்களுக்கு முதன்முதலில் எடுத்துரைத்தது இந்நூலேயாகும்.
  • அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்களை போற்றத்தக்க உயிர்க்களையோடும் வலியோடும் சித்தரிக்கிறது இந்நூல். உள்ளது உள்ளபடிக் காட்டும் இந்த வாழ்க்கைப் படக்காட்சி பெருந்திரள் மக்களது உள்ளார்ந்த
  • எண்ணங்களையும் மாபெரும் புரட்சியின் செயல் ஒவ்வொன்றையும் இறுதியாய் நிர்ணயித்த அந்த உணர்ச்சி அலைகளையும் இம்மியும் பிறழாது வியக்கத்தக்க நேர்மையுடன் பதிவு செய்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
Back to Top