Search

உலகம் நமது ஒரே வீடு அதை காப்பது நமது கடமை / Ulagam Namadhu Orae Veedu: Athai Kappathu Namathu Kadamai

60.00

Dr. V. Jeevanantham (Author)

ISBN : 9788123431635
Author : Dr. V. Jeevanantham
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Code no : A3465
No. of pages: 78
Category : Essay

Qty
Compare

In Stock

அன்பு தேவனே- இப்பூமியில் எமக்கான இடம் எது? உலகின் அனைத்து உயிர்களுக்குமான உமது அன்பை உணர்த்துவீர்?
அவற்றின் எதுவும் உமது அன்புப் பார்வைக்குத் தப்புவதில்லை. அதிகாரமும், செல்வமும் உள்ளோரை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவீர். அவர்கள் வேற்றுமையின் பாவ இருளிலிருந்து விடுபடட்டும்! அவர்கள் பொதுநலனில் ஈடுபடட்டும். ஏழைகளை உயர்த்தட்டும், தாம் வாழும் உலகை நேசிக்கட்டும், இப்பூமியும்! ஏழைகளும் கதறி அழுகிறார்கள். தேவனே – உமது வலிமையால், ஒளியால் எம்மைக் காப்பீர். வாழும் உயிர்களைக் காக்கும் வல்லமை அருள்வீர். நல்ல எதிர்காலத்தை அருள்வீர், நீதியும், அன்பும், சமாதானமும், அழகும் மிகுந்த உமது அரசு வருவதாக. எல்லாப் புகழும் உமக்கே இறைவனே!
ஆ மென்.

Back to Top