Search

உணவுக் கட்டுப்பாடின்றி உடல் பருமனைக் குறைக்க முடியும் / Unavu Kattuppadintri Udal Parumanai Kuraikka Mudiyum

125.00

ISBN : 9788123441870
Author : Dr. S. Narenthiran, DR.N.Junior Sundaresh
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4540

Qty
Compare

உடல் எடை கூடும்போது இதயநோய், புற்று, நீரிழிவு, கால் மூட்டு வலி ஆகியவை தோன்றி வாழும் ஆண்டுகளைக் குறைக்கிறது. இதனை மனதளவில் யாரும் விரும்புவதில்லை என்பதைக் கருத்தில்கொண்டு அதற்கான தீர்வுகளை செம்மையாகவும் சுவைபடவும் எழுதப்பட்ட உடல்நல நூல். பெரும்பாலான மக்கள் தங்கள் எடையைக் குறைக்க வேண்டும் என நினைத்தாலும் அத்தனை எளிதில் அது வாய்ப்பதில்லை. அந்நிலையை இயற்கையாக அடைந்து பலனடையும் வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது.

Back to Top