இலையுதிர்க் காலம் / Ilaiyudhir Kaalam
₹80.00
ISBN : 9789385982095
Author : Dr.S.R.Kishore Kumar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : T426
பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் அடைக்கலமாகியிருக்கும் பெற்றோர்கள் கண்ணீருடனும் கவலையோடும் காலங்கழிக்கும் அவலநிலையை அப்பட்டமாகப் பதிவு செய்திருக்கும் நூல். வீடு வாசல் பணம் என எல்லாமிருந்தாலும் கடைசிக்காலத்தில் பெற்ற பிள்ளைகளின் அன்பும் அரவணைப்பும் இல்லாது கவலையே உருவாக கண்ணீரே கோலமாக வாழும் முதியோர்களைப் பற்றிய உண்மைக்கதைகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. இவற்றை வாசிப்போர் நெஞ்சில் ஈரங்கசிய வைப்பவை.
Related products
Swami Thirugnanasambandhar / சுவாமி திருஞானசம்பந்தர் (கவிதை நாடகம்)
₹100.00
ISBN : 9788123434889
Author : Dr.A.Ganesan / டாக்டர் ஆ.கணேசன்
Weight
Nadhiyin Kadavul (China Nattupura Kathaigal) / நதியின் கடவுள் (சீன நாட்டுப்புறக் கதைகள்)
₹235.00
ISBN : 9788123441276
Author : Rev.John Mekkaavaan
Weight : 100.00
சித்திரக்கதைகள் / ChithiraKathaikal
₹75.00
ISBN : 9788123410845
Author : Nikolai Radlov
Weight : 100.00
Thamizhil Kavithai Mozhipeyarppu / தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு
₹130.00
ISBN :
Author : Dr.K.Sahul Haneed
Weight : 250.0000
Binding :
Uzhaikkum Makkalin Pore Murasu S.G.Murugaiyan / உழைக்கும் மக்களின் போர் முரசு எஸ்.ஜி.முருகையன்
₹100.00
ISBN : 9788123441788
Author : A. Baskar
Weight : 100.00
தமிழ் வளர்க்கும் அறிவியல் / Thamizh Valarkkum Ariviyal
₹200.00
ISBN : 9788123415932
Author : Rama. Sundaram
Weight : 100.00