Search

-10%

இலக்கியத் திறனாய்வு / Illakkiyath Thiranayvu

184.00

ISBN : 9788123401065
Author : Dr.S. Balachandiran
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2009
Code no : A591
Pages : 254

Qty
Compare

In Stock

‘இலக்கியத் திறனாய்வு’ என்பது இந்த நூற்றாண்டில் உலகெங்கும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும். இத்துறை தொடர்பான நூல்கள் சில தமிழ்மொழியிலும் முன்னமேயே வெளிவந்துள்ளன. ஆயினும், தொன்மைச் சிறப்பையும் பலப்பல இலக்கிய வகைகளையும் நீண்டதோர் இலக்கிய வரலாற்றையும் தன்னகத்தே கொண்ட தமிழில் இத்துறையைப் பல படியாக விரித்து வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூல்.

Back to Top