Search

-11%

இருளர்களின் வாழ்வும் வரலாற்றுப் பூர்வீகமும் / Irulargalin Vaazhvum Varalattru Poorveegamum

76.00

Category : History
ISBN : 9788123435497
Author : Editorial Board
Weight : 100.00 gm
Binding : Paper Back
Pages : 102
Publishing Years : 2018
Language : Tamil
Code no : A3800

Qty
Compare

In Stock

சமவெளியில் வாழும் இருளர்களைப் பற்றிய போதுமான தகவல்கள் பொதுவெளியில் அதிகம் அறியப்படாத நிலையில் தமிழக சேசு சபையைச் சார்ந்த ஆய்வாளர்கள் ஆறுமாத காலம் அவர்கள் வாழ்விடம் சென்று களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது மொழியிலேயே பதிவுகள் செய்யப்பட்டு அவற்றை எழுத்தில் கொண்டு வந்த ஆவணமாக விளங்குகிறது இந்நூல்.

இருளர் இன மக்களின் வகைகள், பொது இயல்புகள், பெயர்க்காரணம், வாழ்விடம், பெயர் விளக்கம், வாழ்க்கைக்கூறுகள், வழக்காற்றியல் போன்ற தலைப்புகளில் களஆய்வு அடிப்படையில் சேகரிக்கப்பட்ட கருத்துகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

Back to Top