Search

Sold out

இந்திய விடுதலைப் போர் : கதார் இயக்கம் / Indhiya Viduthalai Por : Kadhaar Iyakkam

15.00

 

  • Category : Sirunool Varisai
  • ISBN : 9788123423937
  • Author : Ragu Antony
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Code no : A2757

 

Compare

Out of stock

இந்திய விடுதலைப் போர் : கதார் இயக்கம்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாடு கடந்து வாழ்ந்த இந்தியர்கள், குறிப்பாகப் பஞ்சாப்பியர்கள் உருவாக்கிய இயக்கம் கதார். இச்சொல்லுக்குப் புரட்சி என்று பொருள். இவ்வியக்கம் துணைக்கண்ட வரலாற்றில் அழியா இடம்பெற்றுள்ளது. காரணம் அது காட்டிய நெஞ்சுரமும் வீரமும் ஆகும். அத்தோடு இவ்வியக்கத்தின் இலட்சியங்கள் இன்றைய சூழலில் நம் தோள்களில் கனக்கின்றன.
ரகு அந்தோனி கலை இலக்கியப் பெருமன்ற செயல்பாட்டாளர்களில் ஒருவர்.

Back to Top