ஆஸ்துமா நோய்க்கு ஹோமியோவில் சிகிச்சை / Aasthuma Noikku Homeovil Sikichchai
₹144.00
ஆஸ்துமா நோயின் ஆரம்ப அறிகுறிகள் தொடங்கி அதிலிருந்து முழுமையாக விடுபடுவதற்கான வழிமுறைகளை எளிமையாகவும் விரிவாகவும் விளக்குகிறது இந்நூல்.
ஐம்பது அத்தியாயங்கள் கொண்ட இந்நூல் பல்வேறு கோணங்களிலிருந்து ஆஸ்துமாவின் அடிப்படைக் காரணங்கள் வகைகள், ஒவ்வாமை, விளையும் தீமைகள். பரிசோதனைகள் சிகிச்சை முறைகள், உணவுப்பழக்கவழக்கம். மருத்துவ சிகிச்சைகள் என எல்லாவற்றையும் விரிவாக எடுத்துரைக்கிறது. இந்நூல் ஆஸ்துமா நோயாளிகள் அதிலிருந்து குணமடைவதற்கான மிகச்சிறந்த கையேடாகும்.