ஆளூமை மேம்பாடு / Azhumai Membaadu
₹126.00
ஆளுமை மேம்பாடு
இந்நூலில் ஆளுமைப் பண்பு அமையும் முறை, அதுபற்றிய கோட்பாடுகள், ஆளுமைப் பண்பின் வளர்ச்சி, அதை நிர்ணயிக்கும் காரணிகள், கூறுகள், பாதிக்கும் காரணிகள், மேம்படுத்தும் வழிமுறைகள், ஆளுமைப் பண்பிற்கு அழகு சேர்க்கும் யோக மார்க்கம், நீதி நூல்கள் காட்டும் வழி ஆகியவை பற்றி எழுத்தாளர் எஸ். சுந்தரசீனிவாசன் அவர்கள் ஆய்வு செய்து சான்றுகளுடன் விளக்குகிறார்.