Search

ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல்

25.00

  • Category : Sirunool Varisai
  • ISBN : 9788123427935
  • Author : S. Chokkalingam
  • Binding : Paper back
  • Weight : 100 gm
  • Language : Tamil
  • Code : A3140

 

Qty
Compare

In Stock

ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் துடிப்பான செயல்பாட்டாளர்களில் ஒருவரான சி.சொக்கலிங்கம் எழுதியது இச்சிறுநூல். ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல்

ஆர்.எஸ்.எஸ்.ஸின் மூலவர்கள் எழுதிய நூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி, அவ்வியக்கத்தின் ‘பண்பாட்டுக் காவலர்’ என்னும் போலி வேடத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

அவர்கள் பண்பாட்டுக் காவலர்களாகவும் இல்லை, தேச பக்தர்களாகவும் இல்லை என்பதையும், அந்நிய, உள்நாட்டு மேட்டுக்குடிகளின் நலன்களே அவர்களின் கோஷங்கள் என்பதையும் இச்சிறுநூல் ஆதாரத்தோடு நிறுவுகிறது.

Back to Top