Search

-9%

ஆன்டன் செகாவ் சிறுகதைகள்/ Anton Chekov Sirukadhaigal

50.00

ISBN : 9788123440903
Author : K. Natarajan
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4443

Qty
Compare

In Stock

ஆன்டன் செகாவ் ஒரு ரஷ்ய எழுத்தாளர். இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவரது படைப்புகள் ரஷ்ய இலக்கியத்தில் மட்டுமின்றி மேலைநாட்டு இலக்கிய வரிசையிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளன. எளிமையான நடையில் எழுதும் செகாவ் சாதாரண மக்களின் அன்றாட ஆசாபாசங்களைத் தன் கதைகளில் உயிரோட்டமாகப் படம் பிடித்துக்காட்டுகிறார். இவரது மிகச் சிறந்த உத்திகளைக் கொண்ட தொகுப்பே இந்நூல்.

Back to Top