Search

ஆகாயத் தோட்டிகள் / Aagaya Thottigal

50.00

category : poem
Author : Poorna
ISBN : 9788123430522
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Code no : A3355

Qty
Compare

In Stock

இத்தொகுப்பில் காக்கைகளைப் பற்றி நிறையக் கவிதைகள் இருக்கின்றன. காக்கை என்பது ஒரு குறியீடாக இருக்கிறது. காக்கையைப் பற்றி நமக்குக் கூறப்பட்ட கதைகள் போலியானது என்பதை இவரின் கவிதைகள் ஆழமாகச் சொல்கிறது. காக்கையின் குறியீடு வர்ண அரசியலையும், வர்க்க அரசியலையும், கரைக்கக் கூடியதாக இருக்கிறது.
விலக்கப்பட்டவர்களின் வலிகளை காக்கையின் இறகுகள் மூலம் பூர்ணா பல கவிதைகளில் எழுதியிருக்கிறார்.

தி.காவிரிநாடன்

Back to Top