Search

Sold out

அறிவியல் தமிழ்த் தாத்தா / Ariviyal Thamizh Thatha

120.00

ISBN : 9788123443720
Author : Rama. Sundaram
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Code no : A4726

Compare

Out of stock

1990களில் மருத்துவம் பொறியியல் படிப்புகள் தமிழ் நாட்டில் சாத்தியமாயின. அதன். வேரும் விழுதும் பேராசிரியர் இராம.சுந்தரம். இந்த விளைச்சலுக்கு உரமாக அமைந்தது அவர்தம் ஆக்கப்பூர்வமான மொழிப்பற்று.
பத்துப்பாட்டு முழுவதையும் ஆங்கிலமாக்கம் செய்து அதன் இலக்கண இயல்புகளை எடுத்துரைத்து முனைவர் பட்டம் பெற்றவர் பேராசிரியர் இராம.சுந்தரம் என்பதை இன்றைய ‘முனைவர்’கள் இந்த நூல்வழி அறியலாம்.

இரா.அறவேந்தன்

Back to Top