Search

Sold out

அம்மாக்களின் மகிழ்ச்சி / Ammakkalin Magizhchi

75.00

ISBN : 9788123436890
Author : K. Nalla Shivam
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : NEST0301

Compare

Out of stock

“உயர்ந்த லட்சியங்களைக் கனவு காணுங்கள்’ என்று அடிக்கடி சொல்லிவந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கொள்கைகளையும்
கோட்பாடுகளையும் சிறார்கள் ஒவ்வொருவரும் தவறாமல் கடைப்பிடித்து வாழவேண்டும். அவரது கருத்துகளும் கனவுகளும் சிறார்களிடம் ஆழமாகச் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் அவரது பத்து சிந்தனைகள் இந்நூலில் பத்து கதைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆழ்ந்து கற்றல் படைப்பாற்றலைத் தரும். படைப்பாற்றல் எண்ணங்களை வளர்க்கும். எண்ணங்களில் இருந்து அறிவு பிறக்கும். அறிவு உயர நம் வாழ்வு வளம் பெறும் என்ற அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை அடிப்படையில் இக்கதைகள் சிறார்களுக்காக எழுதப்பெற்றுள்ளன.

Back to Top