Tamil Literature - ncbhpublisher.in https://www.ncbhpublisher.in books publisher and online selling Thu, 29 Feb 2024 09:29:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 கண்ணாடிக் கனவுகள் / Kannaadi Kanavukal https://www.ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-kannaadi-kanavukal/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-kannaadi-kanavukal Mon, 15 May 2023 11:16:03 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=22064
  • ISBN : 9788123417616
  • Author : Kavignar Thiyaru
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2010
  • Code no : A2145
  • Pages : 144

 

The post கண்ணாடிக் கனவுகள் / Kannaadi Kanavukal first appeared on ncbhpublisher.in.

]]>
பட்டவை, படித்தவை. கண்டவை, கேட்டவை என அனைத்தும் பாடுபொருட்களே. மனதில் பல்வேறு நினைவுகளும் என்னங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இனிமையான நினைவுகளில் துள்ளிக் குதிப்பதும், கசப்பானவைகளில் துக்கப்படுவதும் மனம்தான். எனினும் அங்கிருந்துதான் உன்னத படைப்பிலக்கியங்களின் ஜனனம் நிகழ்கிறது: புகழின் ஒளி
தெரிகிறது.

‘ராணி’ வார இதழில் ‘கண்ணாடிக் கனவுகள்” உலா வந்த இருபத்தைந்து வாரங்களும் என்னால் மறக்க முடியாதவை. எனக்குள்ளேயே சுகமான பயணமொன்றை நாள் மேற்கொண்டதைப் போன்ற ஓர் உணர்வு. உள்ளத்திற்குள் அலைமோதிக் கொண்டிருப்பவைகளை, ஓர் ஒழுங்குக்குட்படுத்தி இலக்கியப் படைப்புகளாக்கித் தருவதில் ஒருவித சுகம் இருக்கிறது.

-தியாரு

The post கண்ணாடிக் கனவுகள் / Kannaadi Kanavukal first appeared on ncbhpublisher.in.

]]>
தமிழ் இலக்கிய வரலாறு / Thamizh Ilakkiya Varalaru https://www.ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-thamizh-ilakkiya-varalaru-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%2581-thamizh-ilakkiya-varalaru-2 Thu, 23 Mar 2023 06:46:31 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=19868 ISBN : 9789388050401
Author : Dr. T. Vasuki
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3965

The post தமிழ் இலக்கிய வரலாறு / Thamizh Ilakkiya Varalaru first appeared on ncbhpublisher.in.

]]>
சிறகை விரி பிறகு பற…. விடாமல் பற மேலே மேலே உன் சிறகுகளுக்கு வலிவுண்டு எட்டாத உயரத்தை எட்டுவாய் நீ வெற்றியையே அடைவாய்…
வானம் உன்னிடம் வசப்படும்
மண்ணில் நல்லவண்ணம் வாழ்வாய்

வாழ்க! வளர்க!
வாழ்த்துக்களுடன்
பேரா. முனைவர் தெ.வாசுகி தமிழ்த்துறைத் தலைவர்
அ.து.ம.மகளிர் கல்லூரி (தன்னாட்சி) நாகப்பட்டினம் 611 001

The post தமிழ் இலக்கிய வரலாறு / Thamizh Ilakkiya Varalaru first appeared on ncbhpublisher.in.

]]>
புலம் பெயர்ந்தோர் இலக்கியம் / Pulam Peyarndhor Ilakkiyam https://www.ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf Wed, 08 Mar 2023 08:53:45 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=19507 ISBN : 9789388050210
Author : Dr. P. Anandhakumar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A3946
Page: 96

The post புலம் பெயர்ந்தோர் இலக்கியம் / Pulam Peyarndhor Ilakkiyam first appeared on ncbhpublisher.in.

]]>
இலக்கிய வாசகர்களுக்கும் கல்விப்புலத்தில் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படத் தக்கவகையில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்த பொது அறிமுகத்தையும் மதிப்பீட்டையும் தகும் முறையில் இந்நூல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை,பிரான்சு, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல அயல்நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் இலக்கியங்களை விரிவான ஆய்வுத்தளத்தில் ஆராய்கிற இந்நூலில் இடம்பெறும் கவிதைகளும் சிறுகதைகளும் வெவ்வேறு நாடுகளில் வாழுகின்ற படைப்பாளிகளையும் வெவ்வேறு படைப்பாக்கத்தன்மை கொண்ட படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் தொகுக்கப் பட்டுள்ளன.

The post புலம் பெயர்ந்தோர் இலக்கியம் / Pulam Peyarndhor Ilakkiyam first appeared on ncbhpublisher.in.

]]>
தமிழ் இலக்கிய வரலாறு / Thamizh Ilakkiya Varalaru https://www.ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-thamizh-ilakkiya-varalaru/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%2581-thamizh-ilakkiya-varalaru Tue, 13 Dec 2022 05:53:22 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=18460 ISBN : 9788123433264
Author : Dr.S. Sethuraman
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3627

The post தமிழ் இலக்கிய வரலாறு / Thamizh Ilakkiya Varalaru first appeared on ncbhpublisher.in.

]]>
 தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், காப்பியங்கள், இணையத் தமிழ், சிறுகதை, புதுக்கவிதை, ஊடகத்தமிழ் மின்னூல், புலம்பெயர் இலக்கியங்கள் உள்ளிட்ட வரலாற்றை தெளிவுற விளக்கியுரைக்கும் நூல்.

காலத்திற்கேற்ப இலக்கியங்கள் வளர்ந்துள்ள நிலையைப் பற்றி அரிய பதிவுகளாக அமைந்துள்ளதோடு செம்மொழி இலக்கிய வரலாற்றை இணைத்துத் தந்திருப்பதும் சிறப்புற அமைந்துள்ளது.

இதுவரை வெளிவந்துள்ள தமிழ்க் காப்பியங்கள், தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் விவரப் பட்டியல் அமைத்துள்ள இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், போட்டித்தேர்வு எழுதுவோருக்கும், கல்லூரி, பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கும் வழிகாட்டி நூலாகவும், விளக்கக் கையேடாகவும் பயன்படத்தக்கதாக அமையப்பெற்றுள்ளது.

The post தமிழ் இலக்கிய வரலாறு / Thamizh Ilakkiya Varalaru first appeared on ncbhpublisher.in.

]]>
கம்ப ராமாயணம் இராமாவதாரம் (8 தொகுதிகள்) / Kamba Ramayanam Ramaavadharam set ( 8 Volumes) https://www.ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-8-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-ka/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa-%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25ae%25a3%25e0%25ae%25ae%25e0%25af%258d-8-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-ka Mon, 14 Nov 2022 06:03:13 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=17908 ISBN : 9788123423043
Author : A.S. Gnanasampandan
Weight : 500.00 gm
Binding : Hard Bound
Publishing Year : 2012
Language : Tamil
Code no : A2669

The post கம்ப ராமாயணம் இராமாவதாரம் (8 தொகுதிகள்) / Kamba Ramayanam Ramaavadharam set ( 8 Volumes) first appeared on ncbhpublisher.in.

]]>
கம்ப ராமாயணம் இராமாவதாரம்.

கிட்கிந்தா காண்டம்.

The post கம்ப ராமாயணம் இராமாவதாரம் (8 தொகுதிகள்) / Kamba Ramayanam Ramaavadharam set ( 8 Volumes) first appeared on ncbhpublisher.in.

]]>
Periya Puranam (Samooga Pinnaniyum Manidha Uravugalum) / பெரிய புராணம் (சமூகப் பின்னணியும் மனித உறவுகளும்) https://www.ncbhpublisher.in/product/periya-puranam-samooga-pinnaniyum-manidha-uravugalum-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=periya-puranam-samooga-pinnaniyum-manidha-uravugalum-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%2582 Fri, 04 Nov 2022 11:25:44 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=17708 ISBN : 9788123433967
Author : Thiyagarajan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3697

The post Periya Puranam (Samooga Pinnaniyum Manidha Uravugalum) / பெரிய புராணம் (சமூகப் பின்னணியும் மனித உறவுகளும்) first appeared on ncbhpublisher.in.

]]>
ISBN : 9788123433967
Author : Thiyagarajan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3697

The post Periya Puranam (Samooga Pinnaniyum Manidha Uravugalum) / பெரிய புராணம் (சமூகப் பின்னணியும் மனித உறவுகளும்) first appeared on ncbhpublisher.in.

]]>
மொழியியல் நோக்கில் சொல்லியல் / Mozhiyiyal Nokkil Solliyal https://www.ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2 Fri, 04 Nov 2022 09:15:32 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=17690 ISBN : 9789388050739
Author : Dr.S. Subash Chandra Bose
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A4028
Pages : 158

The post மொழியியல் நோக்கில் சொல்லியல் / Mozhiyiyal Nokkil Solliyal first appeared on ncbhpublisher.in.

]]>
மிழ் இலக்கணங்கள் எவ்வளவு ஆழ்ந்த புலமையுடன் எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய மொழியியல் ஓர் உரைகல்லாக விளங்குகிறது. மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணத்தை ஒப்பிட்டு ஆ. ஆய்வு செய்யும் இந்நூல் இலக்கண ஆய்வாளர்களுக்கும் தமிழைத் தெளிவாக அறிய விரும்புவோருக்கும் நல்ல தெளிவைக் கொடுக்கும்.

செவ்வியல் தகுதி பெற்ற தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று அதன் இலக்கணம் என்பதால் தமிழில் தொடர்ந்து இலக்கண ஆய்வுகள் தொடர்ந்து நடந்தவண்ணமே உள்ளன. அவ்வகையில் இந்நூலில் இருபது ஆய்வுக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை பெரும்பாலாலும் ஆய்வரங்குகளுக்காக எழுதப்பட்டவையாகும்.

The post மொழியியல் நோக்கில் சொல்லியல் / Mozhiyiyal Nokkil Solliyal first appeared on ncbhpublisher.in.

]]>
பழந்தமிழ் வெறுபடும் வினையடிகள்/ Pazhanthamizhil Verupadum Vinaiyadigal https://www.ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%2588 Fri, 04 Nov 2022 05:12:36 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=17667 ISBN : 9789388973397
Author : Dr.S. Subash Chandra Bose
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4155

The post பழந்தமிழ் வெறுபடும் வினையடிகள்/ Pazhanthamizhil Verupadum Vinaiyadigal first appeared on ncbhpublisher.in.

]]>
ISBN : 9789388973397
Author : Dr.S. Subash Chandra Bose
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4155

The post பழந்தமிழ் வெறுபடும் வினையடிகள்/ Pazhanthamizhil Verupadum Vinaiyadigal first appeared on ncbhpublisher.in.

]]>
தமிழ் இலக்கணங்களில் உவமைகள் / Thamizh Illakkanangalil Uvamaigal https://www.ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b5%e0%ae%ae%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b5%25e0%25ae%25ae%25e0%25af%2588 Fri, 28 Oct 2022 08:37:32 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=17395 ISBN : 9788123442327
Author : Dr.S. Subash Chandra Bose
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Code no : A4585
Page : 244

The post தமிழ் இலக்கணங்களில் உவமைகள் / Thamizh Illakkanangalil Uvamaigal first appeared on ncbhpublisher.in.

]]>
பண்டைய நூல்களில் காணப்படும் உவமைகளுக்கும் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உவமைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. முந்தையவற்றில் இயற்கை சார்ந்த உவமைகள் நிறைய உள்ளன. பிற்காலத்தில் இறைவன், சமயம் சார்ந்த உவமைகள் நிறையக் காணப்படுகின்றன. உவமைகளை அறிந்து கொள்வதால் படைப்பாளர்களின் திறன் மேலும் செழுமைப்படும். சுற்றி வளைக்காமல் சுருங்கக் கூறி விளங்க வைக்கலாம். இலக்கண உவமை தொடர்பான இந்நூலைப் படிப்போருக்கு ஏதாவது ஒருவகையில் பயன்படுமாயின் நூலின் நோக்கம் வெற்றி பெறும்.

The post தமிழ் இலக்கணங்களில் உவமைகள் / Thamizh Illakkanangalil Uvamaigal first appeared on ncbhpublisher.in.

]]>
மாணவர் தமிழ் இலக்கண விளக்கம் / Maanavar Thamizh Ilakkana vilakkam https://www.ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a3-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25ae%2595 Fri, 28 Oct 2022 06:14:56 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=17387 ISBN : 9788123435251
Author : Vidhwan Paaloor Kannappa Mudaliyar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3776

The post மாணவர் தமிழ் இலக்கண விளக்கம் / Maanavar Thamizh Ilakkana vilakkam first appeared on ncbhpublisher.in.

]]>
இந்நூல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் இலக்கணத்தை எளியமுறையில் அறிமுகம் செய்விக்கும் சீரிய நோக்கில் எழுதப்பட்ட- தாகும். பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல் இன்றைய மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ளும் நோக்கில் புதுப்பதிப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரும் மதிநுட்பங்கொண்டவரான இந்நூலாசிரியர் தமிழில் முதன் முதலில் தமிழிலக்கிய வரலாற்றை ‘தமிழ் நூல் வரலாறு’ என்ற நூலாக ஆக்கித்தந்தவராவார். பாலூர்ப் புலவர் நன்கு இலக்கணந் தேர்ந்த நல் ஆசான்; மரபுவழிப்புலவருமாவார். பல்வேறு பயிற்சி விளக்கங்களுடன் அவர் தொகுத்தளித்த இவ்விலக்கண நூல் மாணவர்களுக்குப் பல வழிகளிலும் பயன்தரத்தக்கதாகும்.

The post மாணவர் தமிழ் இலக்கண விளக்கம் / Maanavar Thamizh Ilakkana vilakkam first appeared on ncbhpublisher.in.

]]>