Search

மாணவர் தமிழ் இலக்கண விளக்கம் / Maanavar Thamizh Ilakkana vilakkam

100.00

ISBN : 9788123435251
Author : Vidhwan Paaloor Kannappa Mudaliyar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3776

Qty
Compare

In Stock

இந்நூல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் இலக்கணத்தை எளியமுறையில் அறிமுகம் செய்விக்கும் சீரிய நோக்கில் எழுதப்பட்ட- தாகும். பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல் இன்றைய மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ளும் நோக்கில் புதுப்பதிப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரும் மதிநுட்பங்கொண்டவரான இந்நூலாசிரியர் தமிழில் முதன் முதலில் தமிழிலக்கிய வரலாற்றை ‘தமிழ் நூல் வரலாறு’ என்ற நூலாக ஆக்கித்தந்தவராவார். பாலூர்ப் புலவர் நன்கு இலக்கணந் தேர்ந்த நல் ஆசான்; மரபுவழிப்புலவருமாவார். பல்வேறு பயிற்சி விளக்கங்களுடன் அவர் தொகுத்தளித்த இவ்விலக்கண நூல் மாணவர்களுக்குப் பல வழிகளிலும் பயன்தரத்தக்கதாகும்.

Back to Top