இராமானுஜர் எளியோரின் ஆச்சாரியர் / Ramanujar Eliyorin Aachariyar
₹175.00
ISBN : 9789385982293
Author : Canute Raj
Weight : 100.00 gm
Ramanujar Eliyorin Aachariyar
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :2018
Code no :T448
இராமானுஜர் மிகச் சிறந்த மனிதர் என்பதையே அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவங்களும், வார்த்தைகளும் எடுத்துரைக்கின்றன. அவர் ஒருபோதும் தன் அமானுஷ்ய தன்மையைக் காண்பித்ததில்லை. அற்புதங்கள் நிகழ்த்த வேண்டும் என்று முயன்றதில்லை. தனக்கு பெரும் வரம் வேண்டும் என்று இறைவனிடம் கேட்டதில்லை. அந்த மேன்மைத் தன்மையே இப்புத்தகத்தில் காணக் கிடைக்கும்.
இதனை வரலாற்றுப் புத்தகம் என்பதைவிட, உயர்ந்த மனிதர், மானுட நேயர், ஒருவரின் எடுத்துக்காட்டான வாழ்வின் விளக்கம் என்று கொள்ளலாம். சாதாரண மக்களுக்காக வாழ்ந்த இராமானுஜர் போன்ற மகான்கள் வரலாற்றால் புறக்கணிக்கப்பட முடியாது என்பதை எடுத்துக்காட்டுகிறது இப்புத்தகம்