Search

-10%

படித்தாலே இனிக்கும் / Padithale Inikkum

121.00

  • Category : Self Help
  • ISBN: 9788123434926
  • Author : Dr.R.Ananthakumar / டாக்டர் ஆர். அனந்தகுமார்
  • Weight : 200.00
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2017


Qty
Compare

In Stock

படிப்பதை சுமையாகக் கருதாமல் சுவையெனக் கருத்தில்கொண்டு பயிலவேண்டும் என்றும் படிப்பைக் கலையாக அணுகவேண்டியதன் அவசியத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது, திட்டமிட்டுப் படிப்பது, திடமாகப் படிப்பது, வரையறைகளோடு படிப்பது, காலத்தை அறுதியிட்டுக்கொண்டு படிப்பது என்று படிப்பதற்கான எளிமையான வழிமுறைகளையும் நுட்பங்களையும் விரிவான விளக்கங்களோடும் உதாரணங்களோடும் முன்வைக்கும் இந்நூல் படிப்பதைப் பற்றிய சிறந்த கையேடாகவும் திகழ்கிறது.

Back to Top