ஊர் கலைஞ்சு போச்சு / Oor Kalanju Pochu
₹120.00
ISBN : 9788188049110
Author : M. Nadarajan
Weight : 100.00 gm
Oor Kalanju Pochu
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :2018
Code no : T020
ஒரு பெரியவரின் மரணம் அந்தக் கிராமத்தையும் சுற்றுவட்டாரத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்று நாவல் நெடுகக் காட்டப்படுகிறது. கிராமத்தை விட்டு ஒவ்வொருவராகப் பிழைப்புத் தேடி எங்கெங்கோ சென்றுவிடுகிறார்கள் ஊரில் பெரிய சாவு வரும்போது அனைவரும்
ஒன்று கூடுவதும், மீண்டும் கலைவதும் என்ற சுழற்சி தொடர்ந்து மனித ஜீவிதத்தில் நிகழ்ந்து வருகிறது. காலம் மிசு விரைவாக இயங்க ஊர் கலைந்து போவதும் மீண்டும் கூடுவதும் தவிர்க்க முடியாத இயற்கை நியதி என்பதை மிக அழுத்தமாக இந்த நாவல் காட்டுகிறது…
– முன்னுரையிலிருந்து…