குற்ற வழக்கு விசாரணை / Kutra Vazhakku Visaaranai
₹65.00
Category : Law/Order
ISBN : 9788188049356
Author : Pulamai Venkatachalam
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2005
Pages : 98
Code no : T044
குற்ற வழக்குகளில் சட்டவிதிப்படி நடைபெறும் விசாரணை முறைகள் என்பது குறித்து இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
குற்ற வழக்குகளின் நடைமுறைகள், சமரசம் செய்துகொள்ளுதல், வழக்குகளை திரும்பப் பெறுதல், குற்றவியல் வழக்குகளை மாற்றுதல், மேல்முறையீடு மற்றும் உடைமைகளை ஒப்படைத்தல் என குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் உரிமைகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் அனைத்து விவரங்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது.