Search

இஸ்லாமில் அகிம்சையும் அமைதியும் / Islamil Agimsaiyum Amaidhayum

90.00

ISBN : 9789388973946
Translator : Dr. V. Jeevanantham
Weight : 100.0000
Islamil Agimsaiyum Amaidhayum
Binding : paper back
Language : Tamil
Publishing Year : 2020
Code no :A4268
Pages : 102

Qty
Compare

In Stock

இந்திய அளவில் பெரிதும் அறியப்பட்டவரும் 200க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியருமான இஸ்லாமிய அறிஞர் மவுலானா வஹிதுத்தீன் கான் உருதுமொழியில் எழுதியதன் ஆங்கில வழி தமிழாக்க நூல். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது, எல்லாச் சூழல் களிலும் அமைதியை நிலைநாட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்நூல் சமய நல்லிணக்கத்திற்கு பெரிதும் துணைபுரிவதாகும்.

Back to Top