View cart “Thozhunoi Ozhippum Udal Nala paathukaapum / தொழுநோய் ஒழிப்பும் உடல்நலப் பாதுகாப்பும்” has been added to your cart.
ஈசாப் குட்டிக் கதைகள் / Esaab Kuttik Kathaigal
₹160.00 ₹144.00
ISBN : 9788123401799
Author : Vai. Govindan
Weight : 100.00 gm
Esaab Kuttik Kathaigal
Binding : Paper Back
Language : Tamil
Pages : 182
Publishing Year : 2007
Code no : A032
ஈசாப் குட்டிக் கதைகள்
இந்தப் புத்தகத்தில் உள்ள குட்டிக் கதைகள், மனித வாழ்வு மேம்பாடடைய ஈசாப் என்னும் அடிமையால் ஊர்ஊராக அவன் சுற்றித் திரிந்தபோது சொல்லப்பட்டனவாகும்.
மனிதரை வைத்துக் குத்தலாகக் கதை சொன்னால், மனித இனம் கோபமடையக்கூடும் என்று கருதி, வாய் பேசாத மிருகங்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு பின்னப்பட்ட கதைகள்.
ஈசாப் சொல்லிய இந்தக் கதைகளைப் படிக்காதவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லலாம். உலகத்தில் உள்ள பல மொழிகளிலும் பலப்பல வடிவங்களிலும் ஈசாப் கதைகள் மொழிபெயர்க்கப் பெற்று, குழந்தைகள் முதல் பெரியோர் வரை படித்துப் பயனடைந்திருக்கின்றனர்.
Related products
அறம் எனப்படுவது / Aram Enappaduvathu
₹110.00
ISBN : 978812340043
Author : Dr. Amuthun
Weight : 100.00
தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு / Tharkkala Thamizhnattu Varalaru
₹410.00
ISBN : 9789388050807
Author : Prof. A. Ramasamy
Weight :
தமிழ் வளர்க்கும் அறிவியல் / Thamizh Valarkkum Ariviyal
₹200.00
ISBN : 9788123415932
Author : Rama. Sundaram
Weight : 100.00
Thamizhil Kavithai Mozhipeyarppu / தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு
₹130.00
ISBN :
Author : Dr.K.Sahul Haneed
Weight : 250.0000
Binding :
Nadhiyin Kadavul (China Nattupura Kathaigal) / நதியின் கடவுள் (சீன நாட்டுப்புறக் கதைகள்)
₹235.00
ISBN : 9788123441276
Author : Rev.John Mekkaavaan
Weight : 100.00