Search

Australiyavil Arubadhu Naatkal /ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள்

150.00

ISBN : 9788123420684
Author : P.M.Ramasamy
Weight : 100.00 gm
Australiyavil Arubadhu Naatkal
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2012
Code no :A2436

Qty
Compare

In Stock

பிரிஸ்பென்ஸில் 45 நாட்கள், கேன்பராவில் 14 நாட்கள், சிட்னியில் ஒருநாள் என்பதே ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள் என்ற பயணநூலாக உருப்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அடர்த்தியான வனவளம். மரங்களடர்ந்த பகுதிகளில் வீடு கட்டி வாழும் அம்மக்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கங்கள், பண்பாடு, கட்டிடக்கலை இவற்றோடு அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக் கடல் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல்.

ஆஸ்திரேலியப் பண்பாட்டை தமிழ்ப்பண்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்து எழுதப்பட்டுள்ளதால் வழமையான பயணநூல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவிதமாய் சோபிக்கிறது.

Back to Top