அப்துல் கலாம் உரைகள் / Abdul Kalam Uraigal
₹63.00
ISBN : 9788123430720
Author : T. Stalin Gunasekaran
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2015
Code no : A3375
“ஈரோடுக்கு வரும்போதெல்லாம் எனக்கு மூன்று எண்ணங்கள் தோன்றுகின்றன. அதாவது காவேரி… காவேரி, ஆறு, கல்லணைக்குச் செல்லும் முன் ஈரோட்டைத் தொட்டு அதை வளப்படுத்திச் செல்லும் காட்சிஅப்துல்கலாம் உரைகள்.
இரண்டு, அதன் பயனாக மஞ்சளும் கரும்பும் விளைந்து விவசாயம் வாழ்வை செழிக்கச் செய்யும் மற்றொரு காட்சி. மூன்றாவது காட்சி, என் தொழில்நுட்பக் கல்வியில் நான் பயிற்சி பெற்ற நாகப்பட்டினத்தில் நான் சந்தித்து ஆசி பெற்ற சமூக விழிப்புணர்ச்சிச் சிற்பி ஈரோட்டின் வெண்தாடி வேந்தர் ஈ.வெ.ரா பெரியார் அவர்கள் பிறந்த ஊர்… இந்த ஈரோடு.”
-(ஈரோடு புத்தகத் திருவிழாவில் மேதகு ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் நிகழ்த்திய உரைகள்)