Search

வள்ளலார் காட்டும் வாழ்வியல்

75.00

Book Title : வள்ளலார் காட்டும் வாழ்வியல்  (Vallalar Kaattum Vaazhviyal)
Category : Articles
Edition : 4
ISBN : 9788188049174
Author : Vallalardhasan
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Pages : 154
Code no : T026

Qty
Compare

In Stock

வள்ளலார் காட்டும் வாழ்வியல்

இந்நூலில் வள்ளலாரின் பிறப்பு. வளர்ப்பு. திருமணம் போன்ற வரலாற்றுத் துளிகளும் வள்ளலாரின் பாடல்களில் நிறைந்துள்ள நெறிகளும் படிக்கத்தூண்டும் வகையில் தெளிவான விளக்கங்களுடன் எளிமையாகத் தரப்பட்டுள்ளன. நூலாசிரியர் பாடல்களின் ஆழத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். மூச்சுத்திணறாத வண்ணம் நம்மைக் கருத்துக்களஞ்சியங்களோடு கரையேற்றி வைக்கிறார்.
வள்ளுவன். கம்பன் பிறந்ததால் மட்டும் தமிழ் நாட்டுக்குப் பெருமை இல்லை. “வள்ளலார் பிறந்த தமிழ் நாடே” என்று சொல்லியும் பெருமை கொள்ளலாம் என்று பாடிக்காட்டுகிறார்.

Back to Top