Search

உங்கள் பிள்ளையும் கலாமாக ஆகலாம் / Ungal Pillaiyum Kalamaaga Aagalam

70.00

Category : Self Help
ISBN : 9789383670505
Author : Jayanthi Nagarajan
Weight : 100.00
Binding : Paper back
Language : Tamil
Code no : AP325
Pages : 86

Qty
Compare

In Stock

நமது குழந்தைகளுக்குள் ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. மண்ணுக்கடியில் கிடக்கும் வைரத்தைத் தோண்டி எடுப்பதைப்போல் அவர்களிடம் புதைந்து கிடக்கும் புதையலை நாம் அவர்களைக் கொண்டே எடுக்க உதவ வேண்டும். அப்படி நாமும் உதவி. பிள்ளைகளும் முயன்றால்…
உங்கள் பிள்ளையும் ஆகலாம் அப்துல் கலாமைப் போல் ஒரு நாள்…

Back to Top