Search

-10%

தகவல் நெடுஞ்சாலை

36.00

Book Title : தகவல் நெடுஞ்சாலை (Thagaval nedunchalai)
Edition : 1
ISBN : 9788197263910
Author : T. Udhayachandran I.A.S
Weight : 100gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2024
Pages : 32
Code no : A5029

Qty
Compare

In Stock

தகவல் நெடுஞ்சாலை

04.08.2013 அன்று ஈரோடு புத்தகத் திருவிழா சிந்தனை அரங்க நிகழ்வில் த.உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் ‘தகவல் நெடுஞ்சாலை’ என்ற தலைப்பில் தனித்துவம் மிக்க உரையொன்றை நிகழ்த்தினார்.
இவ்வுரையை பல்லாயிரம் பார்வையாளர்கள் கேட்டனர். இடையில் யாரும் எழுந்து செல்லாத அளவுக்கு உரை ஆற்றொழுக்கானதாகவும், ஆழமானதாகவும், அடர்த்தியான புதிய பயன்படத்தக்க செய்திகளை உள்ளடக்கியதாகவும் விளங்கியது. அவ்வுரையின் எழுத்தாக்கமான இந்நூல் தகவல் தொழில்நுட்ப சகாப்தத்தில் வாழும் அனைவருக்கும் பயன்படும்.

Back to Top