Search

-11%

சாதி ஒழிப்பின்றி சமத்துவம் இல்லை

134.00

Book Title : சாதி ஒழிப்பின்றி சமத்துவம் இல்லை (Sathi olippindri samaththuvam illai)
Category : Essay
Edition : 2
Author : T. Raasu
ISBN : 9788123440071
Binding : Paper Back
Weight : 100.00gm
Publishing Year : 2024
Language : Tamil
Pages : 182
Code no : A4360

Qty
Compare

In Stock

சாதி ஒழிப்பின்றி சமத்துவம் இல்லை

இந்தியக் கொத்தடிமைத்துவம் எனும் காட்டுமிராண்டித்தனமான காலத்தில் தொடங்கி, “சாதியின் ரூபங்கள், சாதிக் கணக்கெடுப்பு, சாதிவழி இட ஒதுக்கீடுகள், சாதிக் கணக்கெடுப்பு சர்ச்சைகள், சட்ட முரண்கள், சாசனத்தில் பிறந்திருக்கும் சாதிமுள், பள்ளிச் சேர்க்கையில் சாதியற்றோர் பிரிவு… என முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் சாதி ஒழிப்பின்றி சமத்துவம் இல்லை எனும் தனது கருத்தை மிக விரிவான வகையில் ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர், அதுமட்டுமின்றிப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் மிக அழகாகவும், எளிய முறையிலும் சாதி ஒழிப்புக்கான தீர்வும் இந்நூலில் அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.

ஜி.கே.ஸ்டாலின்
மூத்த பத்திரிகையாளர் / நாவலாசிரியர் / இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர்

Back to Top