சாதிய ஒடுக்குமுறையும் சமத்துவப் போராட்டமும்
₹23.00
Book Title : சாதிய ஒடுக்குமுறையும் சமத்துவப் போராட்டமும் (saadhiya odukkumuraiyum samathuvap poraattamum)
Edition : 2
Author : R. Nallakannu
Category : Sirunool Varisai
ISBN : 9788123421957
Binding : Paper Back
Publishing Year : 2023
Language : Tamil
Pages : 30
Code no : A2562
சாதிய ஒடுக்குமுறையும் சமத்துவப் போராட்டமும்
சாதிய ஒடுக்குமுறையும் சமத்துவப் போராட்டமும் நூலாசிரியர் ஆர்.நல்லகண்ணு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர். சுமார் எழுபது ஆண்டுகளாக அரசியல் பணியில் இயங்கிக்கொண்டிருந்தாலும், அரசியல், சமுதாயக் கட்டுரைகளை எழுதி வருபவர்; மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.
வெண்மணியில் விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் உயிரோடு கொளுத்தப்பட்டமை, நெல்லை – தூத்துக்குடி மாவட்ட சாதிக் கலவரம் போன்றவற்றைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்!