Search

-10%

ராபின் ஹுட்

126.00

Edition : 1
Category : Children Stories
ISBN : 9788193477472
Author : Howard Pyle
Translation : Sugumaran
Weight : 100gm
Binding : Paper Back
Pages : 84
Publishing Year : 2024
Code : Nest401

Qty
Compare

In Stock

ராபின் ஹூட் (சிறார் கதைகள்)

ராபின் ஹுட் சிறந்த வில்லாளி, தைரியமிக்கவன். பணக்காரர் களின் செல்வத்தைப் பறித்து ஏழைகளுக்கு அளித்தவன். ராபின் ஹுட் செய்த சாகசங்கள் இன்றும் கதைகளாக பேசப்படுகின்றன. ராபின் ஹுட் கதையை ஆங்கிலத்தில் எழுதிய ஹேவர்ட் பீல் 1853ஆம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள டெலவாரில் பிறந்தவர். சிறார்களுக்காக ஏராளமான தேவதைக் கதைகள். சாகசக் கதைகள். நன்னெறிக் கதைகளை எழுதியுள்ள ஹேவர்ட் பீல் சிறந்த ஓவியரும்கூட. தான் எழுதிய நூல்களுக்கு அவரேபடங்கள் வரைந்துள்ளார். ராபின் ஹூட் அவருடைய முதல் கதை நூலாகும்.

Back to Top