Search

-10%

புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ் / Pudhumaipithan Enum Brahmarakshas

144.00

ISBN : 9789388050791
Author :Raj Gauthaman
Weight : 100.00 gm
Pudhumaipithan Enum Brahmarakshas
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no :A4034

Qty
Compare

In Stock

 தமிழ்ச் சிறுகதை உலகில் இன்றளவும் தவிர்க்கமுடியாத ஆளுமையாகக் கோலோச்சிவரும் புதுமைப்பித்தன் படைப்புகளுக்கு என்றென்றைக்கும் மரணம் இல்லை. அவரைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் தொடர்ந்து பாராட்டுரைகளும், விமர்சனங்களும், கொள்கை அடிப்படையிலான எதிர்மறையான நீர்ப்புக்களும் வந்த வண்ணமாக இருக்கின்றன. அவ்வகையில் புதுமைப்பித்தனை முழுமையாகப் புரிந்துகொள்ள வகை செய்யும் காத்திரமானதொரு ஆய்வாவணமாக விளங்குகிறது இந்நூல்.

புதுமைப்பித்தன் சிந்தனையைக் கலையாக்கும் கலைஞன். கலைப் படைப்பு அவரது சிந்தனை கற்பனையின் பிழிவு மேலோட்டமாக வாழ்க்கையைப் பார்த்து, நடக்கின்ற எதார்த்தத்தை இலக்கியப் படைப்பில் அவர் பிரதிபலிக்கவில்லை. அறிவு இருந்த விளிம்பில் தம்மை நிறுத்திக்கொண்டு அறிவார்ந்ததாகச் சொல்லப்படுகின்ற எதார்த்த வாழ்க்கையை அவதானிக்க முயன்றவர். புதுமைப்பித்தன் என்று இந்நூல் நிறுவுகிறது.

Back to Top